28 April 2023

நீரே என் ஆசை இயேசுவே

நீரே என் ஆசை இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   நீரே என் ஆசை இயேசுவே

                        நீரே என் ஆசை-3

                        நீரே என் ஆசை இயேசுவே

 

1.         என் உள்ளம் உந்தன் சமூகம் தேடுதே

            உம் வாஞ்சை எந்தன் ஏக்கம் ஆனதே

 

2.         என் நெஞ்சம் உந்தன் அன்பால் பொங்குதே

            எந்தன் நேசம் உந்தன் மீது பெருகுதே

 

3.         என் ஆவி உம்மில் மகிழ்ந்து பாடுதே

            உம் சமூகம் எண்ணி எண்ணி மகிழுதே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...