சத்திய வெளிச்சம் லோகத்தில் கீழிறங்கி
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
1. சத்திய
வெளிச்சம் லோகத்தில்
கீழிறங்கி
நட்சத்திரம்,
வெண்பனியும்,
பூக்களும் சாட்சியாய்
திவ்ய
சங்கீதம் உன்னதத்தில்
வியாபரித்து
ஞானிகள்,
மேய்ப்பர்கள்,
தூதரும் கை
வணங்கி
கர்த்தா
நல்கும் இரட்சை, திவ்யமாம்
இரட்சை,
உன் கண்கள்
கண்டில்லையோ
சிருஷ்டி
கர்த்தா நல்கும்
இரட்சை, திவ்யமாம்
இரட்சை,
உன் கண்கள்
கண்டில்லையோ
ஸ்துதி
கீதம் பாடுவோம்
ஒரு மணமாய்
பாடிடுவோம்
ஜென்ம
தினம் கொண்டாடுவோம்
ராஜன் இயேசு
பிறந்தார்.
2. ஆதியில்
ஏதேன் தோட்டத்தில்
அவர் இறங்கி
ஆதாமின்
துணையாய்
ஏவாளை தந்தவர்
ஸ்நேக
ஸ்சொரூபன்
நம்மோடே கூட
என்றென்றும்
என்றென்றும்
எப்போதும் துணையாய் ஸ்நேகிதனாய்
இம்மானுவேல்
அளிக்கும் ஷ்நேகம், திவ்யமாம்
ஸ்நேகம்,
உன் பாவம்
ஆயல்லவோ?
இம்மானுவேல்
அழிக்கும் ஸ்நேகம், திவ்யமாம்
ஸ்நேகம்,
உன் பாவம்
ஆயல்ல
ஸ்துதி
கீதம் பாடுவோம்
ஒரு மணமாய்
பாடிடுவோம்
ஜென்ம
தினம் கொண்டாடுவோம்
ராஜன் இயேசு
பிறந்தார்.
தூ
தூ தூ
தூ தூ
தூ
3. நித்திய
பிதாவின் குமாரன்
இயேசு நாதன்
பாரங்கள்,
ரோகங்கள்,
பாவமும் போக்கிடும்
விசுவாசித்தால்
சுதந்திரம் தந்திடுவார்
தினம் தோறும்
வழிகாட்டி நம்மை
காக்குமவர்
சர்வேஸ்வரன்
தரும் ஷாந்தி,
திவ்யமாமம்
சாந்தி,
உன் நாவு
அறிவிக்குமோ?
சர்வேஸ்வரன்
தரும் சாந்தி,
தவ்யமாம்
ஷந்தி,
உன் நாவு
அறிவிக்குமோ?
ஸ்துதி
கீதம் பாடுவோம்
ஒரு மணமாய்
பாடிடுவோம்
ஜென்ம
தினம் கொண்டாடிடுவோம்
ராஜன் இயேசு
பிறந்தார்.
Lyrics: Joseph George
Translation: Eugene Pandian
Music: Thomas Jacob Kaithayil
(Thanks: www.ziondigitalstudio.com)
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment