கண் போன போக்கிலே கால் போகலாமா

கண் போன போக்கிலே கால் போகலாமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கண் போன போக்கிலே கால் போகலாமா

                        கால் போன போக்கிலே மனம் போகலாமா - 2

                        வாலிபனேவாலிபனே

                        சிந்திக்கும் காலம் இதுவே - 2

                        இயேசுவின் அன்பினை அறிந்திடு

                        அவர் அன்பிலே நீயும் நிலைத்திடு

 

1.         உனக்காகத்தானே இரத்தம் சிந்தினார்

            உன் பாவம் போக்கிட பலியானார் - 2

            உன்னை மீட்டுக்கொள்ளவே உயிர்த்தெழுந்தார்

            அறியாயோ நீ நண்பனே - (2)

 

2.         உன்னையே கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பாய்

            நன்மையால் உன்னை அவர் முடிசூட்டுவார் - 2

            பாதைகளெல்லாம் அவர் கரம் பிடிப்பாய்

            வழியும் ஒளியும் இயேசுவே - (2)

 

3.         அழகினில் பெருமை என்றும் கொள்ளாதே

            அறிவில் ஆணவம் என்றும் ஆகாதே - 2

            பெருமைக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்

            மாயையில் மயங்கி மாளாதே - (2)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு