03 April 2023

கர்த்தரின் தோட்டத்தில் பணியாளர் நாம்

கர்த்தரின் தோட்டத்தில் பணியாளர் நாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   கர்த்தரின் தோட்டத்தில் பணியாளர் நாம்

                        கருத்தாய் நிதம் பண் படுத்துவோம்

                        காருண்ய தேவன் பரிசளிப்பார்

                        களிப்பாய் பாடிடுவோம்

 

1.         வனாந்திரமான இடங்களிலும்

            நீர்க்கால்களாய் மீட்பர் உண்டு

            முற்செடிக்கு பதிலாக தேவதாரு முளைத்திட

            முனைப்புடன் முழங்கால் ஊனுவோம்

 

2.         எதிர்ப்புகள் எதிர் வந்தாலும்

            களத்தில் ஆத்ம மழைப்பெய்ய

            உள்ளங்கையில் வரைந்தவர்

            உனக்கு முன்னே சென்றிடுவார்

            மேகஸ்தம்பம் எழும்பச் செய்வாரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...