10 April 2023

என் தேவனே என் ராஜனே

என் தேவனே என் ராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          என் தேவனே என் ராஜனே

            நான் உம்மை உணர்ந்திங்கு

            கவி ஆகிறேன்

                        நான் கலங்கும் போதும்

                        நான் மகிழும்போதும்

                        என் உள்ளில் எப்போதும் நீர் மாத்ரமே

 

1.         பாவங்கள் என்னை சேர்ந்தபோதும்

            சாபங்கள் பல நேர்ந்தபோதும்

            தடுமாறும் அந் நேரத்தில்

            நீர் என்னை காத்தீரையா

            இந்த நிலை என்றும்

            என் வாழ்வில் நிலைத்திருக்க

            நான் உம்மையே என் மனத்தால்

            எந்நாளும் துதிப்பேனே

 

2.         கல்வாரி பாடுதனை

            எனக்காக நீர் எற்றிரே

            உயிர்த்தெழிந்தீர் என் நேசரே

            என்றென்றும் காத்திடவே

            என்றும் உம்மை துதிக்க

            நீர் என்னை மாற்றினீரே

            என் பாதம் இடறாமல்

            என்றென்றும் நடத்தினீரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...