20 April 2023

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உம் அழகான கண்கள் என்னைக் கண்டதாலே

                        முடிந்ததென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

 

1.         யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து

            தேடி வந்த நல்ல நேசரே

 

2.         தூக்கி எறியப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி

            சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

 

3.         ஒன்றுமில்லாத என்னை உம் காருண்யத்தாலே

            உயர்த்தி வைத்த நல்ல நேசரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...