எந்தன் நேசர் இயேசு நாதா

எந்தன் நேசர் இயேசு நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          எந்தன் நேசர் இயேசு நாதா

            உம்மில் அன்பு கூறுவேன்

            உம்மில் வைக்கும் ஆசையாலே

            பாவம் யாவும் வெறுப்பேன்

            உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு

            ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்

            நேசர் மா பெரும் கிருபையை

            நானோ எப்போதும் மறவேன்

 

                        எந்தன் நேசர் இயேசு நாதா

                        உம்மில் அன்பு கூறுவேன்

                        நேசர் மா பெரும் கிருபையை

                        நானோ எப்போதும் மறவேன்

 

1.         எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை

            அனைத்தையும் மன்னிப்பீர்

            பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்

            மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்

            சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர் - எந்தன்

 

2.         இனி நான் என் வாழ் நாளெல்லாம்

            உம்மையே பின் செல்லுவேன்

            நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்

            சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்

            எந்நாளும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே - எந்தன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு