என்னை ஆளும் இயேசுவே ஆராதனை

என்னை ஆளும் இயேசுவே ஆராதனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          என்னை ஆளும் இயேசுவே ஆராதனை

            என்னை காக்கும் கர்த்தரே ஆராதனை - 2

                        ஆராதனை ஆராதனை ஆராதனை

                        துதி ஆராதனை - 2

 

1.         பரலோக தேவனே ஆராதனை

            தூதர் போற்றும் கர்த்தரே ஆராதனை - 2

                        ஆராதனை ஆராதனை ஆராதனை

                        துதி ஆராதனை - 2

 

2.         உன்னத தேவனே ஆராதனை

            உயிருள்ள ராஜனே ஆராதனை - 2

                        ஆராதனை ஆராதனை ஆராதனை

                        துதி ஆராதனை - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு