17 April 2023

என் தேவனே என் இயேசுவே உம்மையே

என் தேவனே என் இயேசுவே உம்மையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   என் தேவனே என் இயேசுவே

                        உம்மையே நேசிக்கிறேன்

1.         அதிகாலமே தேடுகிறேன்

            ஆர்வமுடன் நாடுகிறேன்

2.         என் உள்ளமும் என் உடலும்

            உமக்காகத்தான் ஏங்குதையா

3.         துணையாளரே உம் சிறகின்

            நிழலில் தானே களி கூருவேன்

4.         ஜீவனுள்ள நாட்களெல்லாம்

            ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்

5.         உலகம் எல்லாம் மாயையையா

            உம் அன்புதான் மாறாதையா

6.         படுக்கையிலும் நினைக்கின்றேன்

            இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...