21 April 2023

புத்தம் புது ஆண்டினிலே

புத்தம் புது ஆண்டினிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   புத்தம் புது ஆண்டினிலே

                        கால்களை எடுத்து வைத்தேன்

                        கரங்களை பிடித்துக் கொள்ளும்

                        காத்து நடத்திடுமே

 

1.         கடந்த ஆண்டு வந்த பெலவீனம்

            இந்த ஆண்டு எனக்கு வேண்டாம்

            கடந்த ஆண்டு வந்த சோர்வுகள்

            இந்த ஆண்டு எனக்கு வேண்டாம் - 2

                        என்னை பெலப்படுத்தும்

                        எந்தன் தேவனாலே

                        எல்லாம் நான் தாங்கிடுவேன் - 2

 

2.         கடந்த ஆண்டு வந்த தோல்விகள்

            இந்த ஆண்டு எனக்கு வேண்டாம்

            கடந்த ஆண்டு வந்த ஏமாற்றம்

            இந்த ஆண்டு எனக்கு வேண்டாம் - 2

                        என்னை வெற்றிச் சிறக்க

                        பண்ணும் தேவனாலே

                        முற்றும் நான் ஜெயம் பெறுவேன் - 2

 

3.         கடந்த ஆண்டு வந்த வெறுமையெல்லாம்

            இந்த ஆண்டு எனக்கு வேண்டாம்

            கடந்த ஆண்டு வந்த நிந்தைகள்

            இந்த ஆண்டு எனக்கு வேண்டாம். - 2

                        என்னை ஜெயிக்க செய்யும்

                        எந்தன் தேவனாலே

                        ஆசீர்வாதம் பெறுவேன் - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...