காத்திடும் காத்திடும் உம்மில் என்னை நீர் காத்திடும்

காத்திடும் காத்திடும் உம்மில் என்னை நீர் காத்திடும்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   காத்திடும் காத்திடும்

                        உம்மில் என்னை நீர் காத்திடும்

                        தந்திடும் தந்திடும்

                        தாரும் எப்போதும் உம் பெலனை

 

1.         உம்மை விட்டு எங்கு நான்

            செல்லுவேன் என் இயேசுவே

            நிரப்பும் நிரப்பும் நிரப்பும் உம் பெலனால்

 

2.         தாவீது தேடினான் அவன் பெலன் உம்மிலே

            தேடுவேன் தேடுவேன்

            உம் சித்தம் செய்யத் தேடுவேன்

 

3.         உம்மை விட்டு எங்கு நான்

            செல்லுவேன் என் இயேசுவே -2

            காத்திடும் காத்திடும் உம்மில் என்னை நீர் காத்திடும் -2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு