நோக்கிப்பார் மகனே நோக்கிப்பார்

நோக்கிப்பார் மகனே நோக்கிப்பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          நோக்கிப்பார் மகனே நோக்கிப்பார்

            உன்னை படைத்த தேவனை நோக்கிப்பார்

            நோக்கிப்பார் மகளே நோக்கிப்பார்

            உன்னை படைத்த தேவனை நோக்கிப்பார் - 2

                        நோக்கிப்பார் நோக்கிப்பார் நோக்கிப்பார் நோக்கிப்பார் - 2

 

1.         இயற்கை படைப்பு அனைத்திலும்

            இனிய பயன்கள் பல உண்டு - 2

            இறைவன் படைத்த உன்னிலே

            என்ன பயன் பயன் எண்ணிப்பார் - 2

 

2.         பனி படர்ந்த மலையிலும்

            கனி நிறைந்த சோலையிலும் - 2

            வண்ண மலரிலும்

            எண்ணமது செல்லும்போது - 2

 

3.         பூக்களும் தேன் கொடுக்கும்

            செடிகளும் கனி கொடுக்கும் - 2

            மனிதனே நீ வாழும்போது

            கொடுப்பதென்ன சிந்திப்பாய் - 2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு