03 April 2023

யாருமில்லை என்று நான் அழுத போது

யாருமில்லை என்று நான் அழுத போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யாருமில்லை என்று

நான் அழுத போது

தாயை போல என்னை

தேடி வந்த தெய்வம்

இயேசுதான் என் இயேசுதான் - 2

 

1. வியாதி படுக்கையிலே

நான் விழுந்த வேளையிலே - 2

காயங்களை ஏற்றவரே

காயங்களை ஆற்றினீரே - 4

 

2. எதிர்காற்று வீசும் நேரம்

என் படகு மூழ்கும் நேரம் - 2

நங்கூரமாய் வந்தவரே

நன்மைகளை தந்தவரே - 4

 

3. வாலிப பாதையிலே

நான் விழுந்த வேளையிலே

அழைத்தவர் வந்தீரே

அன்பு கரம் நீட்டினீரே - 4

 

 

- Rev. Anandraj

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...