14 April 2023

தேவா சரணம் கர்த்தா சரணம்

தேவா சரணம் கர்த்தா சரணம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   தேவா சரணம் கர்த்தா சரணம்

                        ராஜா சரணம் இயேசையா சரணம்

 

1.         தேவாதி தேவனுக்கு சரணம்

            இராஜாதி இராஜனுக்கு சரணம்

            தூய ஆவி சரணம்

            அபிஷேக நாதா சரணம்

            சரணம் சரணம் சரணம்

 

2.         கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்

            காருண்ய கேடகமே சரணம்

            பரிசுத்த ஆவி சரணம்

            ஜீவ நதியே சரணம்

            சரணம் சரணம் சரணம்

 

3.         மகிமையின் மன்னனுக்கு சரணம்

            மாசற்ற மகுடமே சரணம்

            சத்தியஆவியே சரணம்

            சர்வ வியாபியே சரணம்

            சரணம் சரணம் சரணம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...