யாரு இந்த பாப்பா பேரு என்ன பாப்பா
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
யாரு
இந்த பாப்பா பேரு என்ன பாப்பா
என்ன என்ன
கேட்பா என்னிடம்
என்ன கேட்பா
ஆயிரம்
கேள்வி தோன்றலாம்
ஆனந்த
பூக்கள் தூவலாம்
- 2
கின்
கின் வெள்ளி
மணி
செய்தி
ஒன்னு சொல்கிறது
கினி
கினி வெள்ளி
மணி
மன்னன்
சிறப்பை சொல்கிறது
1. அன்னை யாரோ
தந்தை யாரோ
அன்பு தாத்தா
உள்ளவரோ - 2
ஆவியின்
அருளில் மரியின்
மடியில்
தாவீதின்
வம்சத்தில் வந்தவராம்
2. விண்ணை
ஆளும் தேவ பாலன்
மண்ணில்
வந்தது ஏனம்மா
- 2
மண்ணில்
வாழும் மைந்தர்
மீது
வைத்த பாசம்
தானம்மா
அகிலம்
ஆளும் அரசன் இயேசு
குடிலில்
பிறந்ததேனம்மா
எளிமை வாடும்
இதயம் கோவில்
என்பதை
சொல்லத்தானம்மா
இயேசு
பாலன் வழியில்
நடக்கலாம்
ஆடிப்
பாடி எங்கும் சிரிக்கலாம்
- 2
2. கல
கல சிரிப்புடன்
குலுங்கிட
வருகிற
தொப்பை
தாத்தா யார் இவரு
- 2
பரிசுகள்
தருகிற பஞ்சுத் தாடி
கிறிஸ்மஸ்
தாத்தா தான்னிவரு
- 2
இயேசு
பாலன் பிறந்ததாலே
எனக்கு
பரிசுகள் தருவாரு
வித வித
இனிப்புடன்
பரிசுகள் பல தந்து
பிறருக்கும்
மகிழ்ந்திட
சொல்வாரு
- 2
3. இயேசு நம்ம பாப்பா
அன்பின்
செல்லப் பாப்பா
பேசும்
தெய்வம் பாப்பா
அன்பைச்
சொல்லு பாப்பா
ஆயிரம்
நாமம் சூட்டலாம்
ஆனந்த
கீதம் பாடலாம்
- 2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment