11 April 2023

படைத்தவரே உமக்கு ஸ்தோத்திரமே

படைத்தவரே உமக்கு ஸ்தோத்திரமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   படைத்தவரே உமக்கு ஸ்தோத்திரமே

                        நினைப்பவரே உமக்கு ஸ்தோத்திரமே

                        ஸ்தோத்தரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

                        இன்றும் என்றும் ஸ்தோத்திரமே

                        அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரமே

                        ஆமென் ஆமென் ஸ்தோத்திரமே

 

1.         காலங்கள் யாவும் உம் கரத்தால்

            என்னைக் காத்திடும் தெய்வம் நீரல்லவா

            பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கும்

            இரக்கத்தின் நேசமே ஸ்தோத்திரமே

 

2.         கலங்கரை விளக்கே இருளின் ஒளியே

            எந்தன் வாழ்வின் விடியல் நீரே

            கருணையின் வடிவே கன்மலையே

            வாழும் நாளெல்லாம் ஸ்தோத்திரமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...