தென்றல் வீசிட விண்மின் பளிச்சிட

தென்றல் வீசிட விண்மின் பளிச்சிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          தென்றல் வீசிட விண்மின் பளிச்சிட - 2

                        மன்னாதி மன்னன் பிறந்தாரே!

                        நம் மன்னாதி மன்னன் பிறந்தாரே! - 2

 

1.         கடுங்குளிர் வீசும் பொழுதினிலே

            இடமின்றி தவித்த வேளையிலே - 2

            சத்திரம் இடம்தர மறுத்திடவே

            தொழுவத்தில் தாழ்மையாய் உதித்தாரே - 2

                        ஜதிகள் பாடுவோம் துதிகள் செலுத்துவோம்

            மன்னாதி மன்னன் பிறந்தாரே!

            நம் மன்னாதி மன்னன் பிறந்தாரே! - 2

 

2.         பரிசுத்த பாதையை நாம் பெறவே

            பாசமாய் பாரினில் வந்துவிட்டார் - 2

            பரமன் இயேசுவின் சித்தமதை

            சிந்தித்து நாமும் செயல்படுவோம்

                        தரணி மீதினில் புகழைச் சாற்றுவோம் - 2

            மன்னாதி மன்னன் பிறந்தாரே!

            நம் மன்னாதி மன்னன் பிறந்தாரே! - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு