13 April 2023

என் விழியே இயேசுவை நீ பாரு

என் விழியே இயேசுவை நீ பாரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   என் விழியே இயேசுவை நீ பாரு

                        என் நாவே இயேசுவை நீ பாடு - 2

1.         என் சிரசே இயேசுவை நீ வணங்கு

            என் நெஞ்சே இயேசிடம் உன்னை வழங்கு

                        இயேசிடம் உன்னை வழங்கு

 

2.         என் கரமே இயேசுவின் மொழி எழுது

            என் காதே இயேசுவின் மொழி கேளு

                        இயேசுவின் மொழி கேளு

3.         என் காலே இயேசுவின் வழிசெல்லு

            என் உயிரே இயேசுவின் பதம் நாடு

                        இயேசுவின் பதம் நாடு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...