17 April 2023

கல்வாரி நேசரே மீட்பரே இயேசுவே

கல்வாரி நேசரே மீட்பரே இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          கல்வாரி நேசரே மீட்பரே இயேசுவே

            கருணை நாயகா உமதன்பை மறவேன்

            என் பாவம் சுமந்தீர்

            நொறுங்குண்டு மரித்தீர்

            என் உள்ளம் உடையுதே

 

                        ஆ இயேசுவின் அன்பு ஆ நேசரை நம்பு

                        ஆ இயேசுவின் அன்பு கல் மனம் உருகுதே

 

2.         அக்கிரமமம் யாவையும் தயவாய் மன்னித்தீர்

            நோய்களை நீக்கினீர் சாபங்கள் சுமந்தீர்

            ஜீவாதிபதியே ஜீவன் தந்த ரட்சகா

            யாருண்டு உம்மைப் போல

 

3.         அழகான உம் முகம் சிதையுண்டு போனதோ

            சௌந்தர்யம் இழந்தீர் அந்த கேடடைந்தீர்

            பரலோக பாசத்தை பாங்காக கொடுத்தீர்

            பாதத்தை பணிகின்றேன்

 

4.         கல் மனம் நொறுங்கி நல் மனம் என்னிலே

            தூய்மையாய் துதிக்க நீதிமானாய் மாற்றினீர்

            மன்னிப்பின் வஸ்திரம் துதியின் உடைகள்

            வேண்டும் நீர் எனக்கு  

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...