18 April 2023

என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்

என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்

                        அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்

                        என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்

 

1.         வானமும் பூமியும் படைத்தவர்

            உன்னையும் என்னை உருவாக்கியவர்

            அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை

            என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை

 

2.         உந்தன் நம்பிக்கை வீண்போகாது

            நிச்சயமாகவே முடிவுண்டு

            அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்

            என் தேவன் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...