தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காக

தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காக

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காக!

                        தோத்திரம் தோத்திரம்!!

                        தோத்திரம் தோத்திரம்!!!

 

1.         கவலை மறந்து

            கர்த்தரைப் பாடி ஆராதிப்பேன்

            இதய கதவை திறந்துவிட்டு

            இயேசுவை அழைப்பேன்

 

2.         வெறுத்துவிட்டேன் சொகுசு வாழ்க்கை

            இந்தநாளிலே

            முடிவெடுத்தேன் கனி கொடுக்க

            இந்த ஆண்டிலே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு