21 April 2023

ஆவலாய் ஆலயம் செல்வோம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆவலாய் ஆலயம் செல்வோம்

            ஆர்வமாய் வசனங்கள் கற்போம் - 2

            ஆண்டவரின் அன்பினை காண்போம்

            ஆவியின் கனிகளை பெறுவோம்

 

                        அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்

                        அகமகிழ்ந்தே நாம் பாடிடுவோம்                      

 

1.         நேர்மையின் வழியினில் நடந்திடுவோம்

            நேயமாய் பிறரை மன்னித்திடுவோம் - 2

            நற்பணிகள் இயேசுவுக்காய்

            நாளெல்லாம் செய்திடுவோம் - 2

 

                        நல்ல பங்கை நாம் தெரிந்துக்கொள்வோம்

 

2.         பெலவீனபாண்டங்கள் நாமானாலும்

            பெலனடைந்திடுவோம் அவர் பலத்தால் - 2

            உயிர்த்தெழுந்த இயேசுவினால்

            உயிர்ந்திடுவோம் அவர் கிருபையினால் - 2

 

                        அவர் கிருபைகள் என்றென்றுமே

 

 

- Dr. Chellathai Ponnudurai

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...