புதிய வருடம் தந்தீர்

புதிய வருடம் தந்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   புதிய வருடம் தந்தீர்

                        புதிய கிருபை தாரும்

                        உம் அன்பில் நிலைத்திட

                        உமக்காய் வாழ்ந்திட

                        ஆவியின் கனி கொடுக்க

 

1.         கர்த்தரில் என்றும் நிலைத்திருக்க

            என்னை உம் அன்பாலே நிரப்பும்

            உமக்காய் புதியவை செய்திட

            குயவனே என்னை வனையும்

 

2.         வருஷத்தை உமது நன்மையினால்

            முடிசூட்டி அனுக்ரஹம் செய்யும்

            உமது சாட்சியாய் நின்றிட

            பெலத்தால் என்னை நிரப்பும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே