21 April 2023

புத்தாண்டு நாளில் புதுவிதமான கிருபைகள்

புத்தாண்டு நாளில் புதுவிதமான கிருபைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   புத்தாண்டு நாளில் புதுவிதமான கிருபைகள்

                        தரும் தேவனைத் துதித்திடு

                        ஆண்டாண்டுக் காலம் அதிசயமாக நடத்தின

                        அன்பின் தேவனை புகழ்ந்திடு

 

1.         வானத்தின் நட்சத்திரம் மறைந்து போகலாம்

            பூமியின் கூடாரம் அழிந்து போகலாம் - 2

                        உன் சந்ததி அழிவதில்லை - (2)

 

2.         ஆபிரகாமின் தேவனாம் நமது தேவன்

            ஈசாக்கின் தேவனாம் நமது தேவன் - 2

            அவரே நம் வாழ்வின் ஒளியுமானவர்

            அவரே வழியில் துணையுமானவர் - 2

                        அவர் கிருபை என்றுமுள்ளது - (2)

 

3.         யாக்கோபின் தேவனாம் நமது தேவன்

            தாவீதின் குமாரனாம் நமது தேவன் - 2

            மலைப் போல் சோதனை வந்திட்டாலும்

            பனிப்போல் அதனை மாற்றிடுவார் - 2

                        அவர் கிருபை மேலானது - (2)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...