வாலிபனே வாலிபனே எழுந்து வா

வாலிபனே வாலிபனே எழுந்து வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          வாலிபனே வாலிபனே எழுந்து வா

            வாழ்வளிக்கும் இயேசுவுக்காய் வைராக்கியமாய் வா

            ஒரு ஜோசுவாவைப் போல் ஒரு தானியேலைப் போல்

            ஒரு யோசேப்பைப் போல்

                        வா வா வா நீ எழுந்து வா

                        வா வா வா நீ வைராக்கியமாய் வா

 

1.         கர்த்தரின் பலிபீடத்தில் தங்கியிருக்க வா

            எரிகோ போன்ற மதில்களை மிதித்து நொறுக்க வா - 2

            அந்த ஜோசுவாவைப் போல்

            ஜெய வீரனாக வா

 

2.         கர்த்தரிடம் மூன்று வேளை ஜெபித்திட வா

            சிங்கங்களின் வாய்தனை கட்டிட வா - 2

            அந்த தானியேலைப் போல்

            ஜெப வீரனாக வா

 

3.         இச்சைகளை துட்சமென விட்டு ஓடி வா

            பெருமையான சிங்காசனம் வீற்றிட வா - 2

            அந்த யோசேப்பைப் போல்

            பரிசுத்தனாக வா

           

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு