15 April 2023

இயேசு நீங்க இருக்கையிலே

இயேசு நீங்க இருக்கையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இயேசு நீங்க இருக்கையிலே

                        நாங்க சோர்ந்து போவதில்லை

                        நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

 

1.         சமாதான காரணம் நீங்கதானே

            சர்வ வல்லவரும் நீங்கதானே

 

2.         அதிசய தேவன் நீங்கதானே

            ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

 

3.         தாயும் தகப்பனும் நீங்கதானே

            தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

 

4.         எனக்கு அழகெல்லாம் நீங்கதானே

            எனது ஆசையெல்லாம் நீங்கதானே

 

5.         இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே

            இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

 

6.         எல்லாமே எனக்கு நீங்கதானே

            எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே

 

7.         முதலும் முடிவும் நீங்கதானே

            முற்றிலும் காப்பவர் நீங்கதானே

 

8.         வழியும் சத்தியமும் நீங்கதானே

            வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே

 

9.         பாவ மன்னிப்பு நீங்கதானே

            பரிசுத்த ஆவியும் நீங்கதானே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...