17 April 2023

என் தலை தண்ணீரும் என் கண்கள்

என் தலை தண்ணீரும் என் கண்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   என் தலை தண்ணீரும் என் கண்கள்

                   கண்ணீருமாய் இருந்தால் நலமாகுமே

 

1.         கெத்சமனே பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே

            இரத்தத்தின் பெருந் துளிகள் பூமியில் விழுந்ததே - என் தலை

 

2.         கோடான கோடி அழிகின்ற ஜனங்களை

            மீட்டிட கண்ணீர் நதி போல் பாயட்டுமே

 

3.         இமயம் முதல் தொடங்கி குமரி வரை

            கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே - என் தலை

 

4.         பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய்

            பெருமூச்சு விட்டு நான் கதறி ஜெபிக்கணும்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...