21 April 2023

அச்சமில்லை அச்சமில்லை என் தெய்வம்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

          அச்சமில்லை அச்சமில்லை

            என் தெய்வம் என்னோடு இருப்பதால் - 2

                        அச்சம் என்பதில்லையே - 2

 

1.         ஏழு மடங்கு அக்கினி ஆனாலும்

            என்னைச் சேதப் படுத்தாது

            கோலியாத்துக்கள் எழும்பினாலும்

            ஓடி நானும் முறியடிப்பேன்

                        அச்சம் என்பதில்லையே - 2

 

2.         எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்

            துதியினால் விலச் செய்திடுவேன்

            துன்பங்கள் அநேகமாயிருந்தாலும்

            எனக்குள் இருப்பவர் விடுவிப்பாரே

                        அச்சம் என்பதில்லையே - 2

 

3.         இல்லாமையின் இருள் என்னைச் சூழ்ந்தாலும்

            இயேசுவின் நாமத்தில் சுதந்தரிப்பேன்

            வியாதி வருத்தம் நெருக்கினாலும்

            விசுவாசத்தில் வெற்றிப் பெறுவேன்

                        அச்சம் என்பதில்லையே - 2

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...