உங்களையே உங்களையே இயேசு அழைக்கின்றார்

உங்களையே உங்களையே இயேசு அழைக்கின்றார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   உங்களையே உங்களையே - இயேசு

                        அழைக்கின்றார் இன்று உங்களையே

                        உலகத்தை வெறுத்து என் பின்னே வா

                        என அழைக்கின்றார் இன்று உங்களையே

 

1.         மாறாத அன்பை உலகிற்கு காட்டிட

            இயேசுவைப்போல் வாழ்நந்திட வாருங்களே - 2

            உங்களிடம் வேறெதுவும் கேட்கவில்லை

            அவர் கேட்பது எல்லாம் உங்களையே - 2

 

2.         தாலந்து திறமை படைத்தோரே - நீங்கள்

            தந்திடுங்கள் இன்று உங்களையே - 2

            கல்வியும் ஞானமும் அவருக்காய் செலவிட்டு

            கரைந்திட கொடுங்கள் உங்களையே - 2

 

3.         பரலோகின் மேன்மையை அற்பமாய் எண்ணி

            தந்திட்டாரே தன்னையே உங்களுக்காய் - 2

            அவருக்காய் உங்களை அர்ப்பணம் செய்

            வாழ்ந்திட அழைக்கின்றார் உங்களையே - 2

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு