28 April 2023

வல்ல கிருபை நல்ல கிருபை

வல்ல கிருபை நல்ல கிருபை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          வல்ல கிருபை நல்ல கிருபை

            வழுவாமல் காத்த சுத்த கிருபை

            அக்கினியில் வேகாமல் காத்த கிருபை

            தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை

 

                        உம் கிருபை என்னை தாங்கிடுதே

                        உம் கிருபை என்னை நடத்திடுதே

 

                        அல்லே அல்லே லுயா

 

1.         அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்

            கிருபை தாங்கினதே

            என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்

            கிருபை தாங்கினதே

 

2.         பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்

            கிருபை தாங்கினதே

            என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்

            கிருபை தாங்கினதே

 

 

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...