17 April 2023

கண்ணில் அருவியாய் கண்ணீரோடு

கண்ணில் அருவியாய் கண்ணீரோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   கண்ணில் அருவியாய் கண்ணீரோடு

                        கல்வாரி நொக்குகின்றேன்

                        உள்ளம் உருகி செந்நீர்ப் பாய

                        கொல்கதா காண்கின்றேன்

 

1.         சாபங்கள் யாவையும் சுமந்து தீர்க்க

            முள் முடி சூட்டி உம்மை ஈந்தீர்

            எந்தனின் பாவங்கள் ஆணிகளாய்

            உந்தனின் பொற்கரம் துளைத்திட்டதோ

 

2.         ஈட்டியால் விலாவினை குத்திடவும்

            தண்ணீரும் இரத்தமும் பாய்ந்ததுவே

            தேவ சாயலாக என்னை மாற்ற

            தேவா உம் ஜீவனை ஊற்றினீரே

 

3.         கர்த்தர் செய்த உபகாரத்திற்கு

            என்ன பதில் நான் செய்திடுவேன்

            இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி

            இரட்சகரை என்றும் தொழுதிடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...