இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்க

இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்க

                        ரொம்ப சிக்கிரம் விரைந்தோடும் வாழ்க்க

                        பரலோகத்தில் நீ வாழும் வாழ்க்க

                        அது எப்போதும் அழியாத வாழ்க்க

                        என்றும் சந்தோஷம் முடிவில்ல சந்தோஷம்

                        என்றும் சந்தோஷம் அளவில்ல சந்தோஷம்

                        அது என் இயேசு வாழ்கின்ற தேசம்

                        அங்க சந்தோஷம் காற்றாக விசும்

 

1.         இங்கே நீ காண்கிற எதுவுமே நிரந்தரம் இல்ல

            பெரிதாய் எண்கின்ற உன் உயிரும் உனக்கு சொந்தம் இல்ல

            எனக்கு வேறொன்றும் வேண்டாம்

            பணம் இருந்தா போதும் என்று நீ எண்ணுகிறாய்

            எனக்கு வேறொன்றும் வேண்டாம்

            சொத்து சுகம் போதும் என்று நீ வாழுகிறாய்

            உலகம் முழுதும்

            நீ ஆதாயம் செய்து கொண்டாலும்

            உன் ஆத்மா அழிந்து

            போனா உனக்கென்ன லாபம் உண்டாகும்

            நியோ நீதியின் பாதையில் நடந்து போனா

            உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு

 

2.         உலகம் புகழும் உச்சியில நீ இருந்தாலும்

            சகலம் வணங்கும் ராஜனாக நீ திகழ்ந்தாலும்

            அட உயிரென்ற ஒன்று உன்னைவிட்டு போனா

            மண்ணோடு மண்ணாகுவாய்

            உலகம் மாயை இங்க எதுவுமே உண்மை ஆகாது

            நியோ இயேசு கிறிஸ்துவ ஏற்று கொண்டா

            உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு