13 April 2023

இராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே அழகில்

இராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே அழகில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   இராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே

                        அழகில் சிறந்தவரே ஆராதனை செய்கிறோம்

 

1.         துதிக்கு பாத்திரரே கிருபை நிறைந்தவரே

                        ஆராதனை... ஆராதனை (2)

 

2.         வெண்ணங்கி தரித்தவரே வெண்மையானவரே

                        ஆராதனை... ஆராதனை (2)

 

3.         பரலோகம் திறந்தவரே பாதாளம் வென்றவரே

                        ஆராதனை... ஆராதனை (2)

 

4.         எங்களை படைத்தவரே உயிருள்ள தேவன் நீரே

                        ஆராதனை... ஆராதனை (2)

 

5.         உண்மையும் சத்தியமும் நீதியும் நிறைந்தவரே

                        ஆராதனை... ஆராதனை (2)

 

6.         வார்த்தைகள் போதாதையா உம் நாமம் உயர்த்திடவே

                        ஆராதனை... ஆராதனை (2)

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...