என் ஆத்ம நேசரை பாடுவேன்
இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
என் ஆத்ம
நேசரை பாடுவேன்
அவர்
தந்த ஜீவனிலே
- 2
அவரின்
மகிமை என்னில்
விளங்க
உலகில்
அவரின் அன்பை விளக்க
1. அவர் வார்த்தை
ஔசதமாகிறதே
சொல்லும்
மொழி தேனாய் பாய்கின்றதே
- 2
மனம் மாறினேன்
தினம் தேடினேன்
என்னைத்
தொட்ட இயேசுவினால்
- 2
2. மாய்ந்திடும்
மனிதரில் நான்
இருந்தே
காய்ந்திடும்
பூவாய்தானிருந்தேன்
- 2
அவர் காயங்கள்
தரும் புது ஜீவன்
உண்டு
அவயங்கள்
நான் அல்லவா - 2
3. பாரினில்
என் பாவம் தீரவில்லை
இயேசுவல்லாமல்
ஜீவன் இல்லை - 2
அவர் பாதத்தில்
என் நிம்மதி
ஓயாமல்
பாடிடுவேன் - 2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment