என்ன பாடுபட்டீர் ஐயா
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்ன பாடுபட்டீர்
ஐயா
- எனை
ரட்சிக்க என்ன
பாடுபட்டீர்
ஐயா
முன்னவனே யார்க்கும்
முதல்வனே
கோமானே
1. தேவா
தேவக் குமாரா
திவ்ய கருணாகரா
மூவா ஓ அதிகாரா
முன்னவா தயாபரா
2. பொன்னான மேனியெல்லாம்
புண்ணாகி நலிந்திட
செந்நீர்
தனைப் பெருக்கிச்
சிலுவைதனில்
தொங்கி
3. உன்னை
உன் மகிமையை
ஊர்
நிந்தை நினையாமல்
என்னை
ரட்சிக்கவென்று
ரலாச் சிலுவை
தூக்கி
enna paatupattiir
aiyaa - enai
ratchikka enna
paatupattiir aiyaa
munnavanae yaarkkum
muthalvanae koamanae
1. thaevaa thaevak kumaaraa
thivya karunakaraa
moovaa oa athikaaraa
munnavaa thayaaparaa
2. ponnaana maeniyellaam
punnaaki nalinthida
chenniir thanaip perukki
chiluvaithanil thongki
3. unnai un makimaiyai
uur ninthai ninaiyaamal
ennai ratchikavenru
ralaa chiluvai thookki
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment