14 April 2023

காணாமல் போன ஆடு நானைய்யா

காணாமல் போன ஆடு நானைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   காணாமல் போன ஆடு நானைய்யா

                        கண்டு என்னை தூக்கி வந்தார் இயேசைய்யா

                        மனமே புது ராகம் பாடு

                        மகிழும் பல உள்ளம் கேட்டு

 

1.         ஆட்டுக்கூட்டம் ஒன்று அங்கு போனதால்

            இந்த ஆடும் அந்த கூட்டம் சென்றதா

            பாதையிலே ஒரு திருப்பம்

            மனநிலை மாறிடும் நெருக்கம்

            நிலைத்தடுமாறி படிநிலை மாறி

            தனியே போனதா

 

2.         காட்டுப்பாதை சிக்கி அது நின்றதா

            சத்தம் போட்டுக்கொண்டு மனம் நொந்ததா

            தேடிடும் மேய்ப்பனின் சத்தம்

            தேடியே பிடித்ததை கேட்கும்

            மனநிலை மாறி புது வழி தேடி

            கடந்தே வந்ததா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...