17 April 2023

என் தேவன் என்னை இரட்சித்தார்

என் தேவன் என்னை இரட்சித்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          என் தேவன் என்னை இரட்சித்தார்

            என் தேவன் என்னை நேசித்தார்

            என் தேவன் என்னோடிருக்கின்றார்

            என் தேவன் என்னை காப்பார்

 

                        ஆராதனை அவருக்கே

                        ஆராதனை அவருக்கே

                        ஆராதனை அவருக்கே

                        ஆராதனை அவருக்கே

 

1.         ஆபிரகாமை சோதிக்கும்படி

            ஈசாக்கை பலியிடச் சொன்னார்

            பலியிடம் நேரம் காத்து

            ஈசாக்கை இரட்சித்தார் தேவன்

 

2.         யூதர்களின் இரட்சிப்புக்காக

            கிறிஸ்து எழும்பியே ஜெபித்தார்

            ஜெபத்தை கேட்டார் தேவன்

            யூதர்களை இரட்சித்தாரே

 

3.         இஸ்ரவேலின் கூக்குரல் கேட்டு

            இரங்கி வந்தாரே தேவன்

            மோசேயை எழுப்பியே தேவன்

            இரட்சிப்பை கட்டளையிட்டார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...