11 April 2023

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

நிஜீ.கீதங்கள்:604

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

            ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம

 

                        ஆடுவோம், கொண்டாடுவோம்

                        பாடுவோம் நடனமாடுவோடும்

 

            அல்லேலுயா ஆனந்தமே

            எல்லையில்லா பேரின்பமே

 

1.         காத்திருந்தார் கண்டு கொண்டார்

            கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்

 

2.         பரிசுத்த முத்தம் தந்து

            பாவமெல்லாம் போக்கிவிட்டார்

 

3.         பாவத்திலே மரித்திருந்தேன்

            புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்

 

4.         ஆவியென்னும் ஆடை தந்தார்

             அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் - தூய

 

5.         வசனமென்னும் சத்துணவை

            வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

 

6.         அணிந்து கொண்டோம் மிதியடியை

            அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...