தேவ அடிச்சுவட்டில் செல்லவே

தேவ அடிச்சுவட்டில் செல்லவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   தேவ அடிச்சுவட்டில் செல்லவே

                        நான் தீர்மானித்தேன் இன்றே - 2

                        அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன்

                        புது வசந்தம் என் வாழ்வினிலே - 2 - தேவ

 

1.         உலகத்தை முற்றிலுமாய் தினம்

            சிலுவையில் அறைந்திடுவேன் - 2

            சிலுவையை எடுத்தே பின் செல்வேன்

            அவர் காட்டும் பாதையிலே - 2 - தேவ

 

2.         இயேசுவின் அன்பினையே நான்

            அனுதினம் அனுபவித்தேன் - 2

            ஊற்றிடுவேன் என்னை பலியாக

            அவர் அன்புக்கு பதிலாக- 2 - தேவ

 

3.         இந்தியா இயேசுவுக்கே என்ற

            நோக்கத்தில் வாழ்ந்திடுவேன் - 2

            என் தலைமுறையை இயேசுவுக்கே

            வரவழைப்பேன் சீக்கிரமே - 2 - தேவ

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு