19 April 2023

பெத்லெகேம் மாட்டுத் தொழுவில்

பெத்லெகேம் மாட்டுத் தொழுவில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          பெத்லெகேம் மாட்டுத் தொழுவில்

            முன்னணையில் பாலன் இயேசு பிறந்தாரே

            தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே

            ராஜாதி ராஜனாய் உலகத்தில் வந்தாரே

                        ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ - 4

 

1.         குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்

            நற்செய்தி ஒன்றைச் சொல்லுதே - 2

            மேய்ப்பர்கள் தொழுதிடவே

            சாஸ்திரிகள் வணங்கிடவே

            மன்னன் இயேசு பிறந்திட்டாரே - 2

 

2.         விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்

            எந்தன் பாவம் சாபம் போக்கவே - 2

            உலகின் பாவம் சுமந்து

            உன்னையும் மீட்டெடுக்க

            உன்னத தேவன் பிறந்தாரே - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...