வருஷத்தை உமது நன்மையால்

வருஷத்தை உமது நன்மையால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          வருஷத்தை உமது நன்மையால்

            முடிசூட்டி மகிழ்கிறீர் - 2

                        இந்த புது வருடத்தை எங்கள் வாழ்க்கையில்

                        வளமாய் மாற்றிடும் - 2

                        யெகோவோயீரே - (4)

 

1.         உம் கிருபை காலைதோறும் புதியவை

            இரக்கத்திற்கு முடிவே இல்லை - 2

            கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்

            அவரை மட்டும் நம்பிடுவேன் ஒவ்வொரு நாளும்

 

2.         ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டி

            பழையவைகள் ஒழிந்து புதிதாயின - 2

            கர்த்தரே என் தஞ்சம் என்று நானும் சொல்லுவேன்

            அவரை மட்டும் வைத்திடுவேன் ஜீவனாளெல்லாம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

                       

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு