10 April 2023

ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயிரங்கள் பார்த்தாலும்

                        கோடிஜனம் இருந்தாலும்

                        உம்மைவிட (இயேசுவைப்போல்)

                        அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

 

1.         நான் உங்களை மறந்தபோதும்

            நீங்க என்னை மறக்கவில்லை

            நான் கீழே விழுந்தும் நீங்க

            என்னைவிட்டு கொடுக்கலயே......

            அட மனுஷன் மறந்தும் நீங்க

            என்னை தூக்க மறக்கலையே

 

                        உம்மை ஆராதிப்பேன் அழகே

                        என்னை மன்னிக்க வந்த அழகே

                        உம்மை பாட உம்மை புகழ

                        ஒரு நாவு பத்தலையே

 

2.         காசு பணம் இல்லாம

            முகவரி இல்லாம

            தனிமையில் நான் அழுதத

            நீர் மறக்கலையே

 

                        நான் உடஞ்சு போயி கிடந்தேன்

                        நான் நொருக்கபட்டு கிடந்தேன்

                        என்னை ஒட்டி சேர்க்க

                        நீங்க வந்தது நான் மறக்கலையே

                        என் கண்ணீர நீங்க துடைச்சிவிட்டத

                        நான் மறக்கலையே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...