10 April 2023

கனி தேடி வந்தேன்

கனி தேடி வந்தேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                    கனி தேடி வந்தேன்

                        கனி காணவில்லை

                        கனி தரமாட்டாயா அத்திமரமே

 

1.         ஆண்டாண்டுக் காலம் காத்திருந்தேன்

            இந்தவொர் ஆண்டும் தந்துவிட்டேன்

            ஆனாலும் கனி ஒன்றும் காணவில்லை

            வீணாக மடிவாயே அத்திமரமே

 

2.         வெட்டிவிடலாமா என்று நினைத்தேன்

            எரு போட்டு தேற்ற காலம் கொடுத்தேன்

            கிருபையின் காலத்தை தள்ளிடாதே

            கனி தந்து ஜீவிப்பாயே அத்திமரமே     

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...