03 April 2023

ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவனாய் இருக்காதே

ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவனாய் இருக்காதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவனாய் இருக்காதே

            ஜனங்கள் முன்னால் ஆக்டிங்கு செய்யாதே

            உண்மையான கிறிஸ்தவனாய் வாழ்ந்திடு

            உலகத்திற்கு வெளிச்சமாய் மாறிடு

                        இயேசு உன்னை பார்க்கிறார்

                        உந்தன் செயல்களை அறிகிறார்

 

1.         பாஸ்டர் முன்னால ஓகோ

            பாஸ்டர் பின்னல ச்சீச்சீ

            அப்பா அம்மா வீட்டில் இருந்தால் ஜீவன் டிவி

            அப்பா அம்மா வெளியில் போனால் சன் டிவி

 

2.         சர்ச்சுக்குள்ள பேசுற நீ நல்ல வார்த்தை

            சர்ச்சுக்குள்ள பேசுற நீ கெட்ட வார்த்தை

            சர்ச்சுக்குள்ள உன் பெயர் ஜெபவீரன்

            சர்ச்ச விட்டு வெளியே போனால் சண்டைக்காரன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...