10 April 2023

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

            கொடி கொடி ஸ்தோத்திரம்

            வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு

            வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்

                        அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்

                        ஆனந்த தொனியால் உயர்த்துவேன்

 

1.         நீதியின் கரத்தினால்

            தாங்கி நடத்துவார்

            கர்த்தரே என் பெலன்

            எதற்குமே அஞ்சிடேன் - ஜெயம்

 

2.         அற்புதம் செய்பவர்

            அகிலம் படைத்தவர்

            யுத்தத்தில் வல்லவர்

            மீட்பர் ஜெயிக்கிறார் - ஜெயம்

 

3.         நம்பிக்கை தேவனே

            நன்மைகள் அளிப்பார்

            வார்த்தையை அனுப்பியே

            மகிமைப் படுத்துவார் - ஜெயம்

 

4.         உண்மை தேவனே

            உருக்கம் நிறைந்தவர்

            என்னை காப்பார்

            உறங்குவதில்லையே - ஜெயம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...