04 April 2023

அனாதை ஆவதில்லை இயேசு

நிஜீ.கீதங்கள்:2040

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    அனாதை ஆவதில்லை

                        இயேசு என்னை தேடி வந்தார்

                        ஜீவன் தந்தார் சொந்தமாக ஏற்றுக் கொண்டார்

 

1.         தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்

            தந்தை போல் என்னை சுமந்து வந்தீர்

            தலைவனாகி தோழனுமானீர்

            தனிமை எனக்கு இனி இல்லை

 

2.         உலகம் என்னை தள்ளிடலாம்

            உறவுகளும் வெறுத்திடலாம்

            உன்னதர் நீர் எந்தன் உறைவிடமானீர்

            உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர்

 

3.         அகதியாய் நீ வாழ்ந்திடலாம்

            ஆதரவின்றி தவித்திடலாம்

            படைத்த தேவன் மறந்திடவில்லை

            உண்மையாய் உன்னை உயர்த்திடுவார்

            உந்தன் நிலை மாறும் உண்மை

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...