21 April 2023

புது வருஷத்தை நன்மையால் முடிசூட்டி

புது வருஷத்தை நன்மையால் முடிசூட்டி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          புது வருஷத்தை நன்மையால் முடிசூட்டி

            முடிசூட்டி ஆசீர்வதிக்கின்றீர்

            உந்தன் பாதைகள் நெய்யாய் பொழிகின்றது

            பொழிகின்றது நெய்யாய் பொழிகின்றது

 

                        சீயோனில் எக்காளம் ஊதுங்கள்

                        ஆர்ப்பரித்து பாடுங்கள் - 2 - புது வருஷத்தை

 

1.         ஆலயத்தின் நன்மையினால் திருப்தியாக்கி

            ஆண்டு முழுதும் நடத்துகிறீர் - 2

            எல்லோரின் நம்பிக்கையை நம்பும் என்னையும்

            அல்லும் பகலும் காத்திடுவீர் (2) - புது வருஷத்தை

 

2.         வல்லமையை இடைகட்டி பலத்தினாலே

            நன்மைகள் செய்திட கிருபை செய்யும் - 2

            ஜனங்களின் அமளியை அமரச்செய்து

            நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர் (2) - புது வருஷத்தை

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...