மென்மையான புண்ணகையோடு உலகில் பிறந்தீரே

மென்மையான புண்ணகையோடு உலகில் பிறந்தீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          மென்மையான புண்ணகையோடு உலகில் பிறந்தீரே

            உண்மையான அன்புள்ளத்தோடு எனக்காய் பிறந்தீரே - 2

                        ஆகா ஆகாகா நேசர் இயேசுவே

                        ஆகா ஆகாகா நீர் வாழ்கவே

                        ஆகா ஆகாகா சுவாசம் உள்ள யாவும்

                        ஆகா ஆகாகா துதிக்க பிறந்தீரே

            வான் தூதர் ஆட்டிடையர் ஞானியரோடு நாமும் பணிவோமே - வந்த

            வான் தூதர் ஆட்டிடையர் ஞானியரோடு நாமும் பணிவோமே               

 

1.         அந்த சின்ன ஆடும் கூட ஆனந்தம் ஆனதே

            அந்த குடிலின் மாடும்கூட தலையை கண்ணை அசைக்குதே -  2  - ஆகா ஆகாகா

 

2.         சின்னச் சின்ன தேனீ கூட ரிங்காரம் பாடுதே

            வண்ண வண்ண பறவை யாவும் சிறகை அசைக்குதே - 2 - ஆகா ஆகாகா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு