15 April 2023

பிரியமானவனே உன் ஆத்துமா

பிரியமானவனே உன் ஆத்துமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   பிரியமானவனே உன் ஆத்துமா

                        பிரியமானவனே - உன்

                        ஆத்துமா வாழ்வது போல் - நீ

                        எல்லாவற்றிலும் வாழ்ந்து

                        சுகமாய் இரு மகனே (மகளே)

 

1.         வாழ்க்கை என்பது போராட்டமே

            நல்லதொரு போராட்டமே

            ஆவி தரும் பட்டயத்தை

            எடுத்துப் போராடி வெற்றி பெறு

 

2.         பிரயாணத்தில் மேடு உண்டு

            பள்ளங்களும் உண்டு

            மிதித்திடுவாய் தாண்டிடுவாய்

            மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

 

3.         ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்

            ஒழுங்கின்படி ஓடு மகனே

            நெருங்கிவரும் பாவங்களை

            உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...