13 April 2023

வானாதி வானமே போற்று

வானாதி வானமே போற்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          வானாதி வானமே போற்று

            உன்னதங்களில் அவரை போற்று

            வானத்தின் சேனையே போற்று

            சூரிய சந்திரனே போற்று

            வானத்தின் விண்மீனே போற்று

            மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று

 

                        போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

2.         ஆழ்கடலின் மச்சமே போற்று

            ஆழத்தின் ஆழமே போற்று

            அக்கினியே கல் மழையே போற்று

            பெருங்காற்றே மலையே போற்று

            கனிதரும் மரமே போற்று

 

3.         மிருகங்களின் கூட்டமே போற்று

            ஊரும் பிராணிகளின் கூட்டமே போற்று

            பறவைகளின் கூட்டமே போற்று

            பரிசுத்த ஜனமே போற்று

            பூமியின் குடியே போற்று - இளம்

            வாலிபனே கன்னிகையே போற்று

            உறைந்த மழையே பனியே போற்று

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...